பங்கு முதலீடு: லாபத்தை அள்ளித்தரும் ஷேர் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி?

பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது? எந்தப் பங்கை வாங்குவது? எந்தப் பங்கை விற்பது? நாம் சரியான விலையில் பங்கை வாங்குகிறோமா? பங்குகளில் லாபம் எடுப்பது எப்படி? பங்குகளை வாங்கும் போது என்னவெல்லாம் பார்க்க வேண்டும்? இப்படி பல கேள்விகள் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இருக்கிறது. பங்குகளில் முதலீடு செய்யும்போது அடிப்படையான சில ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம். அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பங்கு முதலீட்டில் இறங்கினால் நஷ்டம் தான் உண்டாகும்.

நாணயம் விகடன் சார்பாக பங்குச் சந்தை முதலீடு குறித்த பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டுவருகிறது. பங்கு முதலீட்டில் போர்ட்ஃபோலியோ உருவாக்கும் முறையில் ரிஸ்க்கை குறைத்து நல்ல லாபமும் பெற முடியும். அப்படியான போர்ட்ஃபோலியோவை உருவாக்குவது எப்படி என்பதை பங்குச் சந்தையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட, நிபுணர், முன்னாள் ஐடிபிஐ கேபிடல் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகர் பயிற்சி கொடுக்க இருக்கிறார்.

பங்கு முதலீடு…

சென்னையிலும், கோவையிலும் ஷேர் போர்ட்ஃபோலியோ பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் சிறப்பாகச் செயல்படவும் ஆரம்பித்துள்ளனர். இப்போது, அடுத்த பயிற்சி வகுப்பு திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். முன் பதிவு செய்ய https://bit.ly/NVSharePortfolio என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

நாணயம் விகடன் நடத்தும் `ஷேர் போர்ட்ஃபோலியோ: பங்கு முதலீட்டின் வழிகாட்டி..!’ என்கிற நேரடி பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூன் 15, 2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில் பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் தன்னுடைய 30 வருட கால பங்குச் சந்தை அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கற்றுத்தர இருக்கிறார்.

ஏ.கே.பிரபாகர்

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ரூ.5,000 மட்டுமே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றிகரமாக லாபம் ஈட்ட இன்றே முன் பதிவு செய்யுங்கள். எல்லோருமே ஆர்வமுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், நஷ்டம் அடையாமல் லாபகரமாக முதலீடு செய்பவர்கள் மிகவும் குறைவு. பங்குச் சந்தையைப் பற்றித் தெரியாமல், அதன் நுணுக்கங்கள், உத்திகள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியாது.

எனவே, இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்கள். பங்குச் சந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உங்கள் இருக்கையை பதிவு செய்யுங்கள்.

பங்கு முதலீடு

பயிற்சி வகுப்பில் கற்றுத்தரும் விஷயங்கள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக குறைவான இருக்கைகளே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் வாய்ப்பை தவற விடாதீர்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை. முன் பதிவு செய்ய https://bit.ly/NVSharePortfolio என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.