ஸ்ரீநகர்: கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற லோக்சாப தேர்தல் இது என்பதால், இது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் கை ஓங்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக
Source Link