சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்தும், திரிஷா குறித்தும் பத்திரிகையாளர் சபிதா
