Arani exit poll 2024: ஆரணி மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? வெல்ல போவது யார்? தந்தி டிவி கணிப்பு

ஆரணி: ஆரணி லோக்சபா தொகுதியில் எந்த கட்சி வெல்லும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறையும் அதிமுக ஒரு முறையும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.