சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தன்னுடைய அம்மாவின் அட்வைசால் தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் கணவரை இம்ப்ரஸ் செய்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து அனைத்து வேலைகளையும் முடிக்கிறார் தங்கமயில். தொடர்ந்து ஆர்வக்கோளாறால் அவர்
