டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி அளித்த மனு மீது ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி உயர்நீதிமன்றம் 21 நாட்கள் அவர்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது . நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக இந்த ஜாமீனை […]