சென்னையில் போதை ஊசி நடமாட்டத்தை தடுக்க காவல்துறை புதிய நடவடிக்கை…

சென்னையில் அதிகரித்து வரும் போதை ஊசி நடமாட்டத்தை தடுக்க மாநகர காவல்துறை புதிய நடவடிக்கையை துவங்கியுள்ளது. சென்னையில், குறிப்பாக வடசென்னையில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவரும் போதை பொருள் மற்றும் போதை ஊசி கலாச்சாரத்துக்கு இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இதன் காரணமாக வடசென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 28 நாட்களில், 87 வழக்குகள் பதிவு செய்து, 134 சந்தேக நபர்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.