கங்டக்: மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில் சிக்கிமில் பாஜகவும் காங்கிரசும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் நிலைமை தான் படுமோசமாக இருக்கிறது. இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை
Source Link
