ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெகபதி பாபு ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கித் தவித்ததாக வெளிப்படையாக பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தனது ரசிகர்களையும் அவர் இது தொடர்பாக எச்சரித்துள்ளார். சினிமா பிரபலங்கள் அந்த ஷாம்புவை போடுங்கள், இந்த சோப்பை வாங்குங்கள், சென்னைக்கு மிக அருகில் இந்த நிலத்தை
