கொல்கத்தா பிரதமர் மோடி மக்களின் வரிப்பணத்தில் தியானம் செய்ததாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது நேற்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அபிஷேக் பானர்ஜி, “நீங்கள், நான் மற்றும் அனைவரும் தியானம் செய்யலாம். பிரச்சினை இல்லை. அது ஒருவரின் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. ஆனால் தயவு செய்து […]