மாலே: இஸ்ரேல் நாட்டவர்களை மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான மாலத்தீவு.. இந்த நாட்டின் அதிபராக முய்சு கடந்தாண்டு பதவியேற்ற நிலையில், அப்போது முதலே அவரது அரசு பல சர்ச்சை முடிவுகளை
Source Link