சென்னை சென்னை உயர்நீதிமன்ற கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பணிகள் தொடங்குகின்றன. கடந்த மே மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 2ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. நீதிமன்றத்துக்கு கோடை […]