சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கர் கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா, சிம்பு, கமல், ஜெயம்ரவி என பல முக்கியமான நடிகர்களின் நடித்து, கோலிவுட்டில் மிகவும் தேடப்படும் நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தனது
