சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன் தனது இசைக்குழுவுடன் கலந்து கொண்டு பாடிய நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் இந்தியன் 2. கடந்த 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்ட, இந்த
