காந்தி நகர்: குஜராத் மக்களவை தேர்தலில் வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், பாஜகவே தற்போதுவரை முன்னிலை பெற்று வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை, 88.57 சதவீதம் இந்துக்கள் ஓட்டுக்களே பிரதானமாக இருக்கின்றன.. குஜராத்தை அதிக காலம் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது என்றாலும், தற்சமயம் பாஜகவின் பிடியிலேயே இம்மாநிலம் இருந்து
Source Link
