டெல்லி: நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில், தற்போது ஆட்சி செய்து வரும் ஆளும் கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 18வது மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கட்சி ஆட்சியில் உள்ளது. அதுபோல ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான கட்சி ஆட்சியில் உள்ளது. ஒடிசாவில் கடந்த மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்க மொத்த ள்ள 147 தொகுதிகளில் […]