புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறப் போவது? 5 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பிஜு ஜனதா தளம் ஆட்சியைத் தக்க வைக்குமா? வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், யார் ஆட்சிக்கு வரப்போவது என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். நமது நாட்டின் கிழக்குப்
Source Link
