சென்னை பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் […]
