போபால்: லோக்சபா தேர்தலில் கடந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அமோக
Source Link
