சென்னை: பெரிதாக எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை காஜல் அகர்வால் திருமணம் செய்து, குழந்தையும் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து செம்ம ஸ்லிம் ஆக மாறியுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த 2004 ஆம்