சென்னை தற்போது நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குக்ள் எண்ணும் பணி தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது இன்று நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் எண்ணப்பட்டு […]
