தமிழக முதல்வர் ஸ்டாலின் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து

சென்னை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெர்வித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 இல் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளில் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமலே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.