தென்காசி: தென்காசி (தனி) லோக்சபா தொகுதியில் 6 முறை தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டுள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் போட்டியிட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனாலும் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தபால் ஓட்டில் முன்னிலை வகித்துள்ளார். தென்காசி தொகுதியில் தற்போது
Source Link