புவனேஸ்வர்: 5 முறை தொடர்ச்சியாக ஒடிசா மாநில முதல்வராகப் பதவி வகித்த நவீன் பட்நாயக் ஆட்சியை பறிகொடுத்துள்ளார். முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்க உள்ளது பாஜக. அதோடு, நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான
Source Link
