பீகார்: நிதிஷ்குமார் மீதும் அவரது கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தில் முன்னிலையில் உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக்
Source Link
