பெங்களூரு முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை 8 மணி முதல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கையின் படி தற்போது பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க. 7 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், […]
