மேகாலயா: மேகாலயா மாநிலத்தில் சில்லாங், துரா என்று இரண்டு நாடாளுமன்ற தொகுதி இருக்கும் நிலையில் இந்த இரண்டு தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் துரா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சலிங் ஏ சங்மா 3,83,919 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சியின்
Source Link
