கொல்கத்தா: 12 வருடங்களை கடந்து முதல்வராக இருந்து வரும் மம்தா பானர்ஜி, மீண்டும் மேற்கு வங்கத்தை கைப்பற்றுவதாக தெரிகிறது.. அதேசமயம், கடந்த 2019 தேர்தலைவிட இந்த முறை, பாஜகவுக்கு குறைவான தொகுதிகளே கிடைக்கும் என்றும் தற்போதைய வாக்கு நிலவரத்தில் தெரியவந்துள்ளது. மம்தா பானர்ஜியை பொறுத்தவரை, பாஜகவுடனேயே இதற்கு முன்பு கூட்டணி வைத்தவர்தான்.. ஆனாலும், தற்போது பாஜகவை
Source Link