Bihar Lok Sabha Election Results LIVE: கடும் போட்டி.. பீகாரின் 40 தொகுதிகளைக் கைப்பற்றப் போவது யார்?

பாட்னா: 40 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றப்போவது யார்? கடந்த தேர்தலில் பாஜக – ஜேடியூ கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் இந்த முறை என்ன நடக்கும்? இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும். பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.