சென்னை : நடிகர் சுந்தர் சி, தமன்னா, நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 படம் அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கோலிவுட்டில் பெற்று தந்துள்ளது. இதே போல அவரது நடிப்பில் முன்னதாக பாலிவுடில் வெளியான ஃபார்ஸி வெப் தொடரும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ள சூழலில் அடுத்தடுத்து டோலிவுட் மற்றும் பாலிவுட்டில்
