சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் தேசிங்கு பெரியசாமியுடன் இணையவுள்ளார் நடிகர் சிம்பு. முன்னதாக கமல்ஹாசனுடன் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் அவர் நடித்து வருகிறார். குறிப்பாக எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பதற்காகவே அவர் நீண்ட தலைமுடியை வளர்த்த நிலையில்
