விசாகப்பட்டினம்: தேசியளவில் கிங் மேக்கராக மாறியுள்ள சந்திரபாபு நாயுடுவின் வருகைக்காக இப்போது டெல்லியே காத்திருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இவர் சந்தித்த அவமானங்கள் அதிகம்.. இது தொடர்பாக நாம் பார்க்கலாம். நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக 240 சீட்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும்
Source Link