விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வீசிய சந்திரபாபு நாயுடு அலை இப்போது நாடு முழுக்க எதிரொலிக்கிறது. திடீரென மாநிலத்தைத் தாண்டி தேசியளவில் முக்கியமான தலைவராக அவர் உருவெடுத்தது குறித்து விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்துடன் ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப்
Source Link
