10 வருட நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு , இந்தியாவில் மத்திய அரசு, கூட்டணி ஆட்சிக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்திய அரசியல் போக்கில் இது மிகப்பெரிய திருப்புமுனை. நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி யாரையும் நம்பாமல், தனது சொந்த கட்சியான பாஜகவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த அளவுக்கு மிகப்பெரும்
Source Link
