சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவர நடுகை

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மன்னாரில் கண்டல் தாவரம் நடுகை செய்யப்பட்டது

ஜீன் 5 சர்வதேச  சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு   மன்னார் பெரிய பாலம் மற்றும் தள்ளாடி இடை நடுவில்  காணப்படும் கரையோரப் பகுதிகளில் இன்று (05) காலை 8.00 மணியளவில் கண்டல் தாவரங்கள் மீள் நடுகை செய்யப்பட்டன.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலகம் இணைந்து  ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில்   மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்  சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு  மரம் நடுகைகளை ஆரம்பித்து வைத்தார்

இன்றைய நிகழ்வுக்கான 300 கண்டல் தாவரங்களை  டினோஸா கண்டல் தாவரப் பள்ளி  வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.