டெல்லி டெல்லி நீதிமன்றம் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ள்து. கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உச்சநீதிம்ன்றம் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக, ஜூன் 1-ந் தேதிவரை இடைக்கால ஜாமீன் அளித்தது. கெஜ்ரிவால் இந்த ஜாமீன் முடிந்து கடந்த 2-ம் […]