தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்தியா : பாராட்டும் அமெரிக்கா

வாஷிங்டன் இந்தியா மக்களவை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை இந்தியாவில் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட் வாக்கு எண்ணிக்கையின் முடிவில், புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த ஒரு தனிக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. தேர்தல் பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த இந்தியாவுக்கு அமெரிக்க அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.