காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே நிவாரண பொருட்களை உடனே அனுமதிக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா
Source Link