பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ? முக்கிய இலாக்காக்கள் யாருக்கு ? கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை…

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ? துணை பிரதமர், சபாநாயகர் மற்றும் முக்கிய இலாக்காக்கள் யாருக்கு ? என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் பாஜக தனது கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றுள்ள இது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த 353 இடங்களை விட 60 இடங்கள் குறைவு. இதில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது பாஜக கடந்த முறை 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.