சென்னை சென்னை பரங்கிமலை திடீர் மின்தடையால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு மக்களைத் தவிப்பில் ஆழ்த்தி உள்ளது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரயில் சேவை உள்ளது. குறிப்பாக கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். இது அன்றாட பணி மற்றும் பல்வேறு பணிகளுக்காக சென்னை வருபவர்களுக்கு குறைந்த செலவில், விரைவாக செல்ல பெரிதும் பயன்படுகிறது. வழக்கம் போல நேற்று காலை முதல் கடற்கரை- தாம்பரம் மற்றும் தாம்பரம்-கடற்கரை நோக்கி […]