மோடி 3.0: ஜூன் 8ந்தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி…

டெல்லி: பிரதமர் மோடி ஜூன் 8ந்தேதி (சனிக்கிழமை)  மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மோடி,  தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.  அத்துடன் தற்போதைய 17வது மக்களவையை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும். இதனால்  18வது மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, 7 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.