சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒட்டி 705 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 10ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால், வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. பொதுவாக வார இறுதிநாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி வரும் தமிழ்நாடு அரசு தற்போது, […]
