சென்னை: காமெடி நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உருவாக்கிக் கொண்டிருப்பவர் சூரி. இவரது நடிப்பில் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதனால் விடுதலைப் பாகம் 2 எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் சூரியையும் வெற்றிமாறனையும்
