சென்னை ஆவின் பால் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளன்ர். தமிழக தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்கள் ஆவின் பாலையே அதிகம் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். ஆவின் பால் சென்னையில் உள்ள அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும், மாதவரம் பால்பண்ணையில் 4.50 லட்சம் லிட்டர் பாக்கெட் பாலும் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் பாக்கெட்டுகள் […]