சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கோடநாடு எஸ்டேட்டில் ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு நடத்த அனுமதி அளித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் எஸ்டேட்டில், அனுமதியின்றி கட்டடம் கட்டுப்பட்டுள்ளதால் அதற்கு வரி செலுத்த வேண்டும், விதிகளை மீறிய கட்டடத்தை இடிக்க வேண்டுமென, கோத்தகிரி பஞ்சாயத்து தலைவர் பொன் தோஸ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த […]