கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக அதிக இடங்களைத்தான் கைப்பற்றும் என்றன அத்தனை கருத்து கணிப்புகளும். அனைத்தையுமே தவிடு பொடியாக்கி பாஜகவுக்கு கடும் பின்னடைவை கொடுத்துவிட்டார் மமதா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலமானது இடதுசாரிகள் vs காங்கிரஸ் என்ற இருதுருவ அரசியலில் சிக்கி இருந்தது
Source Link
