சென்னை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, பத்து ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு செம சினிமாவில் படுபிஸியாக இருக்கும் இவர்,சிவப்பு நிற புடவையில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவிற்கு லைக்குள் குவிந்து வருகின்றன. பஞ்சாப்பை சேர்ந்த டாப்ஸி தெலுங்கு