சென்னை: வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் சூரி. காமெடியனாக துவங்கிய இவரது பயணம் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து காமெடியனாகவே தொடர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான விடுதலை படம் அவரது வாழ்க்கை பாதையையும் திரைப் பாதையையும் மாற்றியுள்ளது. இந்த படத்தில் குமரேசன்
