டெல்லி: நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யும் வகையில், டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது. கடந்த 2014 மற்றும் கடந்த 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு குறைந்த அளவிலேயே எம்.பி.க்கள் இருந்ததால், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது அதிக இடங்களை பெற்றுள்ளதால் எதிர்க்கட்சி பதவி […]
