ஒட்டுமொத்த இந்தியாவுமே இன்றைக்கு ஒரு விசயத்தைப் பற்றி மிகவும் பரபரப்பாக பேசி வருகின்றது என்றால் அது, ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராமோஜி ராவ் குழுமத்தலைவர் ராமோஜி ராவ் மறைவைப் பற்றிதான். வயது மூப்பு காரணமாகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும் இன்று அதாவது ஜூன் மாதம் 8ஆம் தேதி காலை மரணம் அடைந்தார். இவரது
